படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Saturday, May 31, 2014

கிரிக்கெட்...கிரிக்கெட்..!


தனியொருவனின் களம் நனைக்க விழவில்லை மழை ... தனியாரின் தலைமையில் களமெல்லாம் கொட்டுகிறது பணமழை .. இதுதான் இன்றைய நிலை ...!
ஆனாலும் மக்கள் இவர்களையே மானசீகமாய் நம்பி உயர்ந்த இடத்தில்தான் வைத்து இருக்கிறார்கள் ... ஆனாலும்

நடக்கும் சில செயல்பாடுகள், முடிவுகள் அந்த நம்பிக்கையைச் சிதறடித்த வண்ணமாகவே இருக்கின்றன :(

Friday, May 23, 2014

பாலிடூன்.. அத்வான அத்வானி...!

அத்வானத்தில் அத்வானி...
.#யாரையும் புண்படுத்த அல்ல ... விளையாட்டாக எடுத்துக் கொள்ளவும் :)

Thursday, May 22, 2014

பாலிடூன் .... ரியாக்சன் ஆஃப்ட்டர் எலெக்சன்...!


நான் தனிஆள் இல்ல...!
கேட்டது அவங்க ... எதுக்கு செஞ்சீங்க இங்க ...?
சேதாரம் கொஞ்சம் ஜாஸ்த்திதான் போலிருக்கு
ரீவேலுவேசன் அப்ளை பண்ணலாம்ன்னு இருக்கேன்...
எங்கே நிகழ்ந்தது தவறு ?





.#யாரையும் புண்படுத்த அல்ல ... விளையாட்டாக எடுத்துக் கொள்ளவும் :)

பாலிடூன்... தன்மானம் காத்த மன்மோகன் சிங்....!


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐயாவுக்கு இனிஎல்லாம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள்
#யாரையும் புண்படுத்த அல்ல ... விளையாட்டாக எடுத்துக் கொள்ளவும் :)

பாலிடூன்...மோதி விளையாண்ட மோடி...!


சாதித்துக்காட்டிய சாதனையாளர்
பாரதப் பிரதமருக்கு வாழ்த்துக்கள் !
உம்மை வாழ்த்துவது
எம்மை நாமே வாழ்த்துவதற்குச் சமம்
வாழ்க ஐயா ..!